நம்பிக்கையின் அழைப்பு இணையதளத்திற்கு வரவேற்கிறோம்.

நம்பிகையின் அழைப்பு இனணயதளம் சில விசுவாசகுழுவினரால் ௨ருவாக்கப்பட்டு மக்கள் வேதாகமத்தைப் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற நோக்கோடு வெளியிடப்படுகிறது

இந்த குறிக்கோள் நிறைவேற தமிழ் வேதாகமம் ஒலிப்பேழை வடிவில் அர்ப்பணிக்கப்படுகிறது.

இந்தச் சேவை தமிழில்மட்டுமல்லாது அரபி மற்றும் ஆங்கில மொழிகளிலும் வெளியிடப்படுகிறது. மற்ற மொழிகளிலும் விரைவில் இச்சேவை வழங்கப்படும்.

இன்னும் அதிகமான ஆவிக்குரிய வேதாகம விசுவாச ஊடகங்களும், பிரதிகளும் அளிக்கவுள்ளோம்.

இந்த இணயதளம் உன்மையை அறிந்துகொள்ள விரும்புகின்ற எல்லோருக்காகவும்,மதம்,கலாச்சாரம்,வயது வித்தியாசமின்றி பயனடைய உருவாக்கப்பட்டது. உங்களுக்கு எந்தவிதமான கேள்விகள் அல்லது ஆலோசனைகள் இருந்தாலும் எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அல்லது கடிதம்மூலம் எழுதி தெரிவிக்க உற்சாகப்படுத்துகிறோம்.

கடவுளை நீங்கள் அறிந்துகொள்ள,உங்கள் கேள்விகளுக்கு விடைகிடைக்க இந்த இணையதளம் பயன்பெற பிரார்த்தனை செய்கின்றோம்.

உங்கள் நம்பிகையின் அழைப்பு